அடுத்தடுத்த இழப்பு : சோகத்தில்  மகேஷ் பாபு

அடுத்தடுத்த இழப்பு : சோகத்தில் மகேஷ் பாபு

இந்திரா தேவியின் மூத்த மகனான ரமேஷ் பாபு இந்தாண்டு ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இந்திராதேவியும் தற்போது உயிரிழந்தது மகேஷ் பாபு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.