மழையால் லேண்டிங் தாமதம் – 2 மணி நேரம் சென்னையை வட்டமடித்த விமானம்!

சென்னையை ரவுண்டு கட்டி வெளுத்துக் கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக சாலை போக்குவரத்து மட்டுமல்ல விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Trichy New Airport: Water salute for first flight!

பயன்பாட்டுக்கு வந்த திருச்சி புதிய விமான முனையம் : விமானத்திற்கு வாட்டர் சல்யூட்!

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் இன்று (ஜூன் 11) முதல் பயன்பாட்டிற்கு வந்ததுள்ளது

தொடர்ந்து படியுங்கள்
indigo filed fir on passenger who tried to open emergency exit door

எமெர்ஜென்சி எக்சிட் திறப்பு: பயணி மீது வழக்குப் பதிவு!

மும்பை வந்த விமானத்தில் அவசரக் கால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மன்னிப்பு வாழ்க்கை: யார் இந்த தேஜஸ்வி சூர்யா?

கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு 6 E 7339 என்ற இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்: துறை அமைச்சர் விளக்கம்!

கவனமாக இருப்பது அவசியம். இந்த சம்பவம் நடந்தவுடன் உடனடியாக தேஜஸ்வி சூர்யாவே விமான குழுவினருடன் தெரிவித்துவிட்டார். டிஜிசிஏ விசாரித்ததால் முழு நெறிமுறையும் பின்பற்றப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை -தேஜஸ்வி விமான கதவு திறப்பு டேஞ்சர் : நடந்தது இதுதான்!

விமானத்தின் எமர்ஜென்சி கதவில் காற்று கசிவு ஏற்பட்டதாக விமானத்தில் இருந்த பயணிகளிடம் காரணம் கூறப்பட்டது. விமானத்தில் அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் இருந்ததை பார்த்தேன். ஆனால் கதவை யார் திறந்தார் என்று தெரியவில்லை

தொடர்ந்து படியுங்கள்

இண்டிகோ விமானத்தில் தீ விபத்து: பயணிகள் நிலை?

டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லவிருத்ந இண்டிகோ 6இ-2131 விமானத்தில் தீடிரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தங்கைக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : அலறிய பயணிகள்!

சென்னையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 27) காலை துபாய் செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்