ஸ்பைஸி கார்ன் – பொட்டேட்டோ நக்கட்ஸ்

‘டெம்ப் பக்கிங்’ என்று சொல்லப்படுகிற மைக்ரோவேவ் போன்ற குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துச் செய்யப்படும் உணவுகள் தற்போது அதிகமாக விற்கப்படுகின்றன. இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலைத்தட்டை

இப்போது உள்ள சூழலில் சாட் மற்றும் பேக்கரி வகைகள் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. எனவே, வாரத்துக்கு  இரண்டு நாட்கள் பப்ஸ், கேக் போன்ற சாட் ஐட்டங்களை எடுத்தால், ஒரு நாள் அவித்த பயறுகள், ஒரு நாள் பழங்கள், சாலடுகள், ஒரு நாள் வேர்க்கடலை, கிழங்கு வகைகள், மற்றொரு நாள் பாதாம், முந்திரி, உலர் திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் என எடுத்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Bombay Lakdi

கிச்சன் கீர்த்தனா: பாம்பே லக்டி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு ஏற்ற இந்த பாம்பே லக்டியை வீட்டிலேயே செய்து வைத்து ஃபிரிட்ஜில் வைக்காமல் தேவையானபோது சாப்பிடலாம்.      

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: ரவா முந்திரி

பேக் செய்யப்பட்ட உணவுகளை நாம் அதிகமாக சாப்பிட்ட பின் நாம் மந்தமாக உணர்வோம். அதைத் தவிர்க்க உதவும் வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த ரவா முந்திரி

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: கார மஃபின்ஸ்

சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃபிரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். அந்த வகையில் மஃபின்ஸும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் வீட்டிலேயே இந்த கார மஃபின்ஸ் செய்து கொடுக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்
Potato cheese sav

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு சீஸ் சேவு

ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க ஏதேனும் தீனி தேவை. அதற்கு சத்தான் இந்த  உருளைக்கிழங்கு சீஸ் சேவு உதவும்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: பிரெட் பக்கோடா

அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று, நொறுக்குத் தீனி. வயது வித்தியாசம் இன்றி, எல்லோருமே ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா:பாசிப்பயறு சுகியன்

நொறுக்குத் தீனியால் ஏற்படும் நன்மை – தீமைகள் பற்றிய விவாதம் தொடரும் நிலையில், வீட்டிலேயே செய்யப்படும் இந்த பாரம்பரியமான பாசிப்பயறு சுகியனால் தீமை இருக்காது என்பது நிச்சயம்

தொடர்ந்து படியுங்கள்