எதிரியையும் நண்பனாக்கிய ரவீந்திர ஜடேஜா: ஏன் தெரியுமா?

காயத்தால் வெளியேறிய ரவீந்திர ஜடேஜா ஆரம்ப காலங்களில் அதிகப்படியான வாய்ப்பை பெற்று சுமாராக செயல்பட்டதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டி20 தரவரிசையில் முன்னேறிய இந்திய வீரர்கள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் டி20 தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.who progressed in the T20 rank .

தொடர்ந்து படியுங்கள்

சத்தமில்லாமல் விராட் கோலி செய்த இன்னொரு சாதனை!

இந்த பட்டியலில் கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். ஃபேஸ்புக்கில் 4.9 கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ள விராட் கோலி, சமூக வலைதளங்களில் மொத்தமாக 31 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உலக டேபிள் டென்னிஸ்: ஆடவர் அணிக்கு தமிழக வீரர் கேப்டன்!

இந்த அணிக்கான பயிற்சியாளா்களாக எஸ்.ராமன், அனிந்திதா சக்கரவா்த்தி, மனிகாவின் தனிப்பட்ட பயிற்சியாளா் கிறிஸ் அட்ரியன் ஃபெய்ஃபா் சோ்க்கப்பட்டுள்ளனா்.
உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இவ்விரு அணிகளும் செப்டம்பா் 25ம் தேதி சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்ல இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசியக்கோப்பை தொடரின் வர்ணனையாளர் பட்டியல்!

இதுகுறித்து ஸ்டார் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ஆங்கில வர்ணனையாளர்களாக ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவி சாஸ்திரி, கெளதம் கம்பீர், இர்ஃபான் பதான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், அர்னால்ட், அதர் அலி கான், தீப் தாஸ்குப்தா ஆகியோரை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள்!

பாரா உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமரின் வார்த்தைகள்: மகளிர் கிரிக்கெட் கேப்டன் பெருமிதம்!

அனைவரும் எங்களது கடின உழைப்பை பாராட்டினர். இது மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய சாதனை” என்றார். இந்த நிகழ்வின்போது மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரும் கலந்துகொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

தோனிக்கு தடை போட்ட பிசிசிஐ

அப்படி ஒருவேளை, அவர் பங்கேற்க விரும்பினால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டும்” என பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்