டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கிறது.

dmk mp wilson indian criminal name change

இந்திய குற்றவியல் சட்ட மசோதா: வில்சன் வைத்த கோரிக்கை!

இந்திய குற்றவியல் சட்டம் பெயர் மாற்றம் தொடர்பான மூன்று மசோதாக்கள் மீதான ஆட்சேபனைகளை அனுப்ப அனைத்து மாநில அரசுகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் இன்று ஆகஸ்ட் 19) கேட்டுக்கொண்டுள்ளார்.