ஆஸ்கார் அகாடமி விருதுக்கு தேர்வான குஜராத் படம்!

ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் போட்டியிடும் இந்திய திரைப்படமாக பிரதமர் நரேந்திர மோடியின் தாய் மொழியான குஜராத்தி மொழியில் தயாராகியுள்ள ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ), திரைப்படத்தை  தேர்வு செய்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்