வெப்ப அலை : சுகாதாரத் துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

முதல்கட்ட தேர்தலில் தமிழ்நாட்டில் கடந்த தேர்தலை காட்டிலும் குறைவாக பதிவாகியுள்ளது. இதற்கு வெப்ப அலையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் உருவாக உள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 12) தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இது சும்மா டிரைலர் தான் : நாளைக்கு தான் இருக்குது கன மழை!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் நாளை அதி கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெளுத்து வாங்கிய மழை: புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கன மழை எச்சரிக்கையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர்ந்து படியுங்கள்