உங்களுக்கு ஆதரவா நாங்க இருக்கோம்..சஞ்சு சாம்சனுக்காக களத்தில் குதித்த ரசிகர்கள்!
சில நாட்களுக்கு முன்பு வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் சஞ்சு சாம்சன் இடம் அளிக்கப்படாதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் பிசிசிஐக்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தான் நேற்றைய போட்டியிலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. மேலும் முந்தைய போட்டியில் பொறுப்பான முறையில் அவர் ஆடி 36 ரன்கள் எடுத்தாலும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தொடர்ந்து படியுங்கள்