“சிஎஸ்கே அணியின் முதல் கேப்டன் நான் தான்… ஆனால்”- சுவாரஸ்யம் சொன்ன சேவாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர் சேவாக் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர் சேவாக் தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவானுக்கு, அவரது மனைவி ஏஷா முகர்ஜியிடம் இருந்து டெல்லி குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை பெற்றார்.
ரிஷப் பண்ட் நெற்றியில் மற்றும் முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் சஞ்சு சாம்சன் இடம் அளிக்கப்படாதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் பிசிசிஐக்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தான் நேற்றைய போட்டியிலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. மேலும் முந்தைய போட்டியில் பொறுப்பான முறையில் அவர் ஆடி 36 ரன்கள் எடுத்தாலும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியிருந்தாலும் கோடிக் கணக்கில் பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
பால்கனியை பார்த்தால், யாராலும் சட்டையைக் கழற்றி சுற்றிய அந்த ஆக்ரோசமான தாதா கங்குலியையும் நினைக்காமல் இருக்க முடியாது. ஆம் அந்த ரோசம் தான்… அதனை இந்திய அணிக்குள் கடத்தியவர் தான் தாதா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கங்குலி
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் மூன்று டி20 போட்டிகளில் நேற்று (ஜூலை 7) இரவு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரு அணிகளும் மோதும் முத ல் டி20 போட்டி…