Tug of War: India wins by defeating China!

ராணுவ வீரர்கள் கயிறு இழுக்கும் போட்டி: சீனாவை வீழ்த்திய இந்தியா… வீடியோ வைரல்!

இந்திய மற்றும் சீன ராணுவத்தின் அமைதிப்படையினர் இடையே நடைபெற்ற கயிறிழுக்கும் போட்டியில் இந்திய படையினர் வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேஜாஸ் விமானத்தில் மோடியின் ‘தம்ஸ் அப்’ பயணம்!

வெற்றிகரமான பயணம் என தேஜாஸ் விமானத்தில் பறந்தது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், இலகு ரக போர் விமானங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை தயாரித்து, வடிவமைத்து தருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு […]

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : ராணுவத்தில் பணி!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu army pilot major jayanth

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தமிழக வீரர் உயிரிழப்பு!

அருணாச்சல பிரதேச ஹலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 விமானிகளில் ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராணுவத்தில் எவ்வளவு காலியிடம்?: மத்திய அரசு பதில்!

இந்திய ராணுவத்தில் ஜேசிஓ மற்றும் இதர பிரிவில் மட்டும் 1.18 லட்சம் காலியிடங்கள்- ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதில்

தொடர்ந்து படியுங்கள்

கேரள ஜோடியின் விநோத செயல்: பாராட்டிய இந்திய ராணுவம்!

கேரள மணமக்கள் ராகுல் – கார்த்திகாவின் திருமணம் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இவர்கள் அச்சடித்த திருமண அழைப்பிதழில், உங்களால்தான் நாங்கள் நிம்மதியாக உறங்குகிறோம். எங்களுக்கு மிக மகிழ்ச்சியான நாள்களை அளிக்கும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உங்களால்தான் நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்கிறோம். எங்களுக்கு மிகச் சிறப்பான இந்த நன்னாளில், உங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

படமாகும் இந்தியாவின் முதல் பெண் உளவாளியின் கதை!

ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் படத்தின் கதை சொல்லப்படுகிறது 1940களில் நடந்த உண்மையான சம்பவங்கள் காட்சியாக விரியும். இதற்காக நிறைய ஆய்வுகள் செய்து திரைக்கதை அமைத்துள்ளேன்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்களை ஒன்றாக ஆட வைத்த பாடல் !

மறைந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவின் ஒரு பாடலுக்கு இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஒன்றாக ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

நெருங்கும் சுதந்திர தினம் : தீவிரவாத தாக்குதல் – காஷ்மீரில் பதற்றம்!

காஷ்மீரில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தீவிரவாதிகள் தாக்குதல் : 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

காஷ்மீர் ரஜோரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்