தில் ராஜூ வைத்த டிமாண்ட்: இந்தியன் 2 படத்தின் நீளத்தை குறைத்த ஷங்கர்
இந்தியன் படம் போன்று அதன் இரண்டாம் பாகம் இல்லை என்கிற விமர்சனம் சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வந்த நிலையில் படம் திரையில் 3 மணி நேரம் ஓடுகிறது. படத்தின் நீளம் பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது எனவும் கூறப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்