கேன்ஸ் 2023: சிவப்பு கம்பளத்தில் வேட்டியுடன் நடைபோட்ட எல்.முருகன்

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்வதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்