மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: விசாரணைக் குழு அமைப்பு!
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது விமான போக்குவரத்து இயக்குநரகம்.
தொடர்ந்து படியுங்கள்நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா ஏற்றுமதி செய்ததைவிட இறக்குமதி அதிகமாக செய்ததால், இந்தியா வர்த்தகப் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்3 இருசக்கர வாகனங்களில் 14 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்கறுப்புப் பண விவகாரம் இனி இந்தியாவுக்கு பிரச்சினையாக இருக்காது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கறுப்புப் பண விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் ரால் ஹெக்னர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2022 ஆண்டில் ஐப்பானைவிட கூடுதலாக 50,000 கார்களை விற்பனை செய்து இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்