வந்தே பாரத் வடகிழக்கின் சுற்றுலாவை மேம்படுத்தும்: மோடி

வடகிழக்கு மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை இன்று (மே 29) காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: ஜிஎஸ்எல்வி – எப் 12 !

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே, சொந்த நேவிகேசன் அமைப்புகளை கொண்ட நாடுகளாக இருக்கும் நிலையில், இந்தியாவும் இந்த செயற்கோளை நிலைநிறுத்துவதன் மூலம் அந்த பெருமையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாடு: முதல்வர் கோரிக்கை!

இன்று காலை ஐப்பான்‌ வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர்‌ இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல்‌ துணைத்‌ தலைவர்‌ கசுயா நகஜோ ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய நாடாளுமன்றம்: மோடி வெளியிட்ட வீடியோ!

இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், அமைச்சரவை செயலர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆட்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய-ஆஸ்திரேலிய நட்பை இணைக்கும் 3C, 3D, 3E : பிரதமர் மோடி

புலம்பெயர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரிஸ்பேனில் இந்திய துணை தூதரகம் திறக்கப்படும் என்ற பிரதமர், சிட்னியின் புறநகர்ப் பகுதியான ‘லிட்டில் இந்தியா’வின் அடிக்கல்லைத் திறப்பதற்கு ஆதரவளித்த ஆஸ்திரேலியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி தான் ‘பாஸ்’: ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ்

சிட்னி மைதானத்தில் மோடியைப் பார்த்ததும் எழுந்த, வந்தே மாதரம், மோடி மோடி, பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட முழக்கங்கள் மற்றும் மோடிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த அல்பனீஸ், புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை விட மோடிக்கு புகழ் அதிகம் என்று பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி

காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது. எந்த மாநிலத்தில் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பிகாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணி ஆதரிக்கப்பட வேண்டும். மேலும் , மாநிலக் கட்சிகள் பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் பாகிஸ்தான் அமைச்சர் நடனமாடுவதாக பரவும் வீடியோ!

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் நடனமாடுவதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
mutual consent divorce

விவாகரத்து: 6 மாத காத்திருப்பு தேவையில்லை – உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் விவாகரத்து பெற 6 மாத கால காத்திருப்பு தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூடான் விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சூடானில்‌ உள்நாட்டுப்‌ போர்‌ காரணமாக சிக்கித்‌ தவிக்கும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த சுமார்‌ 400 பேர்‌ உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும்‌ “ஆபரேஷன்‌ காவேரி”மீட்புப்‌ பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும்‌ ஒத்துழைப்பு வழங்கிடத்‌ தயார்‌ நிலையில்‌ இருப்பதாக பிரதர்‌ நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்‌ கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்