போக்கஸில் சிக்கிய அஸ்வின்: கலாய்க்கும் ரசிகர்கள்!

அதை யாருமே கவனிக்காத நிலையில் ஒரு ரசிகர் மட்டும் தொலைக்காட்சியில் டாஸ் வீசப்பட்ட போது ரோகித் சர்மாவுக்கு பின்னால் நின்று அவர் செய்த இந்த வேலையை போக்கஸ் செய்து வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதிலும் “அஸ்வின் அண்ணா, இந்த வகையில் தான் உங்களுடைய துணியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கலாய்த்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

3வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!

பின்னர், 289 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்தியா

சஞ்சு சாம்சன் 43 ரன்களுடனும், அக்ஸர் படேல் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 20) மதியம் 12.45 மணிக்கு தொடங்குகிறது

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா Vs  ஜிம்பாப்வே இன்று ஒருநாள் போட்டி: தவானின் மகிழ்ச்சியும் வருத்தமும்!

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 18) தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ஷிகர் தவான் தன்னுடைய மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் பகிர்ந்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்
Sabash Ahmed

நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை (ஆகஸ்ட் 18) தொடங்கப்படும் நிலையில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்