WI vs IND: தொடரை இழந்த இந்தியா
இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 இருபது ஓவர் (டி20) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்டி20 கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்பின்னர் நடைபெற்ற ஒரு நாள் தொடரையும் (2-1) என்ற கணக்கில் வென்றது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி மழையின் குறுக்கீட்டால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் நேரடியாக மோத உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்