என் வெற்றிக்கு காரணம் இது தான் : அக்சர் படேல் சொன்ன சீக்ரெட்!

இந்நிலையில் இந்த தொடரில் தான் விளையாடிய விதம் குறித்து அக்சர் பட்டேல் பேசியுள்ளார் அதில் “ இந்த வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பதில் மகிழ்ச்சி. நான் பவுலிங்கை விட பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன். அதே போன்று பந்துவீச்சிலும் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

ஹர்திக் பாண்டியா கேப்டன்சியும் , தொடரும் கமெண்ட்ஸ்களும்!

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா , ’ஏன் இந்திய அணியின் கேப்டனாக வரும் அனைவரும் உடனடியாக அணியின் விளையாடும் முறையை மாற்ற நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை பாண்ட்யாவை நோக்கி வைத்தார். அதற்கு தினேஷ் கார்த்திக் வேற லெவல் கூலாக 2007 க்கு பின்னதான உலக கோப்பையை டி 20 ல் நாம் இன்னும் வெல்லவில்லை. ஆனால் நம்மிடம் சிறந்த லீக் , சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் ஒவ்வொரு முறையும் மாற்றி இதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதா ? “ என்பது தான் என்ற பாசிட்டிவ்வான பதிலைக்கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பாராட்டிய அஷ்வின்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் “ஹர்திக் பாண்டியா குறுகிய காலத்திலேயே ஒரு கேப்டனாக வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.
ஏனெனில் மைதானத்தில் மிகவும் கூலாக இருக்கும் அவர் அணியை எப்பொழுதுமே நிதானமாக வழிநடத்தி செல்கிறார். அதுமட்டும் இன்றி போட்டியில் அடுத்தடுத்து என்ன நடைபெறும் என்பதை யோசித்து செயல்படும் அவர் புத்திசாலித்தனமான வீரராகவும் இருக்கிறார்.ஒரு கேப்டன் என்பவர் அணியை ஒரு குழுவாக அழைத்துச் சென்று சிறப்பாக செயல்பட வைப்பது முக்கியம். அந்த வகையில் பாண்டியா மிக அற்புதமாக கேப்டன்சி செய்து வருகிறார் என்று “ என கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்