2025 சாம்பியன்ஸ் ட்ரோபி : இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?
இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்தை மார்ச் 1 2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் லாகூரில் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்