கடைசி டி20 : வரலாற்று வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முதல் டி20: 176 ரன்கள் குவித்த நியூசிலாந்து… நெருக்கடியில் இந்தியா

முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

தொடர்ந்து படியுங்கள்
ind won the odi series

நியூசிலாந்து ஒயிட்வாஷ் : முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா

இன்று நடைபெற்று முடிந்த ஒரு நாள் போட்டியை வென்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
india vs newzealand odi

நியூசிலாந்திற்கு மீண்டும் இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

தொடர்ந்து படியுங்கள்
india won odi series

அபாரமான பந்துவீச்சு… அதிரடியான பேட்டிங்: ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் 2-0 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்தியா.

தொடர்ந்து படியுங்கள்

முகமது சிராஜின் செயல்: நெகிழ்ந்த தாய்!

2021இல் தனது தந்தை இறந்த போது தேசப்பற்றுடன் ஆஸ்திரேலியாவில் சிராஜ் விளையாடியதை யாரும் மறக்க முடியாது.அப்படி தாய் நாட்டை பெருமை வைக்கப்பட வைத்த தனது மகன் பற்றி அவரது தாய் பேசியது பின்வருமாறு. “சிராஜ் எங்களை இப்போட்டியை மைதானத்திற்கு நேரில் வந்து பார்ப்பதற்கு விரும்பி அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். அவருடைய தந்தை இப்போது இருந்தால் நிச்சயமாக பெருமை அடைந்திருப்பார். எனது மகன் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்” என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

பீதியை கிளப்பிய பிரேஸ்வெல்… ‘த்ரில்’ வெற்றியை போராடி பெற்ற இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் : யார் இந்த வாஷிங்டன் சுந்தர்?

பெருமை வாய்ந்த கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் மொத்தம் 84 ரன்கள் குவித்தார். மேலும் சுழற்பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டுகளையும் சாய்த்து இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு துணை புரிந்தார் வாஷிங்டன் சுந்தர்.

தொடர்ந்து படியுங்கள்