கடைசி டி20 : வரலாற்று வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
india vs newzealand 3rd t20

கடைசி டி20: கோலியின் சாதனை முறியடிப்பு… சூப்பர் சதம் கண்ட சுப்மன் கில்

தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்ந்து வந்ததோடு சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா- நியூசிலாந்து டி20: மழையால் ரத்து!

இந்தியா – நியூசிலாந்து அணி இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“நாங்க வந்துட்டோம்… நீங்க எப்படி?”: அக்தர்

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்