top 10 news tamil today august 20 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
iam back after a long break Jasprit Bumrah

“நீண்ட ஓய்வுக்குப் பின் திரும்பி வந்திருக்கிறேன்”- பும்ரா நெகிழ்ச்சி!

நீண்ட ஒரு ஓய்வுக்குப் பின் திரும்பி வந்திருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
India vs Ireland first T20

இந்தியா vs அயர்லாந்து முதல் டி20!

இன்றைய போட்டியில் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த 11 மாதங்களாக ஓய்வில் இருந்த பும்ராவுக்கு இந்த தொடர் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news August 18 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகையையொட்டி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தனியார் பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட்18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
srilanka vs newzealand

மகளிர் டி20: பந்துவீச்சில் இலங்கையை பந்தாடிய நியூசிலாந்து!

மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் தொடரில் இலங்கை அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து.

தொடர்ந்து படியுங்கள்