ரிஷப்பண்ட் தான் காரணம்..குட்டி ஸ்டோரி சொன்ன அஷ்வின்

அதை விட அப்போது நம்மிடம் ஜெயதேவ் உடன்கட் மட்டுமே எஞ்சியுள்ளதால் நான் யாரை அனுப்பட்டும்? என்று விக்ரம் ரத்தோர் அவரிடம் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு அஷ்வின் அல்லது யாரையாவது அனுப்பி விடுங்கள் என்று பதிலளித்த ரிசப் பண்ட் நான் நாளை பேட்டிங் செய்ய செல்கிறேன் என்று கூறினார்” என அஷ்வின் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சித்த ரசிகர்: அஸ்வின் பதிலடி!

இந்நிலையில் , இலங்கையை சேர்ந்த ஒரு ரசிகர் மட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அஸ்வினின் ஆட்ட நாயகன் விருதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அந்த நபர், இந்த விருதை நீங்கள், மொமினுல் ஹாக்யூ-க்கு தான் கொடுக்க வேண்டும். அவர் அந்த ஒரு தவறை செய்யவில்லை என்றால் இந்தியா என்ன செய்திருக்கும். நிச்சயம் 89 ரன்களுக்கு சுருண்டிருக்கும் என விமர்சித்திருந்தார். அஸ்வின் ஒரு ரன்னில் இருக்கும் போதே கொடுத்த கேட்ச்-ஐ மொமொனுல் தவறவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

வங்கதேச வீரர்கள் ரொம்பவே ப்ரெஷர் கொடுத்தார்கள்: அஸ்வின்

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி த்ரில்லிங் மேட்சாகவே சென்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. பின்னர், 2ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 236 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 22) சென்னை, கீழ்ப்பாக்கம், மனநல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 75 அவசரகால ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல் டெஸ்ட் போட்டி: முன்னிலையில் இந்தியா!

இந்தியா வங்கதேசத்திற்கு எதிராத டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களில் ஆட்டமிழந்தது.இந்தியா வங்கதேசத்திற்கு எதிராத டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களில் ஆட்டமிழந்தது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கதேசத்திடம் சுருண்ட இந்தியா

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையே இன்று (டிசம்பர் 4) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

தொடர்ந்து படியுங்கள்

வங்காளதேச பந்துவீச்சில் திணறிய இந்திய அணி!

இந்தியா – வங்காளதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோலி செய்த தவறு: குற்றம்சாட்டிய வங்கதேச வீரர்!

7 ஓவர்களிலேயே 66/0 ரன்கள் எடுத்த வங்கதேசம் டிஎல்எஸ் விதிமுறைப்படி 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்ததால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர். அப்போது மழையால் 16 ஓவரில் வங்கதேசத்துக்கு 151 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போது 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் மிரட்டிய லிட்டன் தாஸை 60 (27) ரன்களில் கேஎல் ராகுல் ரன் அவுட் செய்து திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup 2022: படமெடுக்கும் பங்களாதேஷை அடக்குமா இந்திய அணி?

அரையிறுதிக்கு முன்னேற வெற்றி அவசியம் என்பதால் இரு அணிகளுக்கும் இடையேயான இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

கர்நாடகாவில் இன்று நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்