சச்சினுக்கு அடுத்து கோலி தான்!

இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 364 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நேற்று தனது 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து நான் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2019-க்கு பிறகு சதம் அடித்த கோலி

இந்நிலையில், நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, அபாரமாக 480 ரன்களை விளாசியது. அதிகபட்சமாக உஸ்மன் கவாஜா 180 ரன்களும், கேமரன் க்ரீன் 114 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்
border gavaskar trophy 4th test match

சுப்மன் கில், கோலி அபாரம்: டிராவை நோக்கி செல்லும் 4வது டெஸ்ட்!

4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் 289 ரன்கள் எடுத்து 191 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்தியா.

தொடர்ந்து படியுங்கள்

IND VS AUS 3 வது ஒருநாள் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் விலை இதோ!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தான் சென்னையில் கடைசியாக ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. பின்னர் 2021 ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தற்போது பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் சென்னையில் நடைபெற இருக்கிறது. […]

தொடர்ந்து படியுங்கள்

IND VS AUS: 4வது டெஸ்ட்…நேரில் கண்டு ரசித்த பிரதமர்கள்!

இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் மைதானத்தில் உள்ள ரசிகர்கள் மற்றும் இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் பரஸ்பரம் கை அசைத்து தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகிவற்றிக்கு ஒப்புதல் அளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (மார்ச் 9) கூடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

IND VS AUS: நரேந்திர மோடி மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி… புள்ளி விவரம் இதோ!

1983 முதல் இங்கே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றாலும் புதிய மைதானம் உருவாக்கப்பட்ட 2021-க்குப்பின் 2 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அந்த 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் முதல் முறையாக தற்போது ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. மொத்தமாக இங்கு வரலாற்றில் களமிறங்கிய 14 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 6 போட்டிகளை ட்ரா செய்துள்ளது. 2 போட்டிகளில் தோற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டேவிட் வார்னர் ரிட்டையர் ஆகியிருக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங் அதிரடி!

ஆனாலும் அந்த அணியின் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரராக வரலாறு படைத்த அவர் மீண்டும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அவர் விளையாடாதது மகிழ்ச்சியே: ஸ்ரீகாந்த் ஓபன் டாக்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய அணி 3-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்