உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஃபைனலில் இந்தியா மாஸ் என்ட்ரி!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
தொடர்ந்து படியுங்கள்ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
தொடர்ந்து படியுங்கள்என்னதான் இரு அணிகளும் பேட்டிங் சிறப்பாக செய்தாலும் முதல் இன்னிங்ஸை முடிப்பதற்கே 4 நாட்களை எடுத்துக்கொண்டனர். இதனால் 5-வது நாளில் தான் 2-வது இன்னிங்ஸை முடித்தாக வேண்டும். இதனிடையே, இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 364 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நேற்று தனது 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து நான் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, அபாரமாக 480 ரன்களை விளாசியது. அதிகபட்சமாக உஸ்மன் கவாஜா 180 ரன்களும், கேமரன் க்ரீன் 114 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து படியுங்கள்4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் 289 ரன்கள் எடுத்து 191 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்தியா.
தொடர்ந்து படியுங்கள்பார்டர் கவாஸ்கர் 4வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தான் சென்னையில் கடைசியாக ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. பின்னர் 2021 ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தற்போது பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் சென்னையில் நடைபெற இருக்கிறது. […]
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் மைதானத்தில் உள்ள ரசிகர்கள் மற்றும் இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் பரஸ்பரம் கை அசைத்து தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகிவற்றிக்கு ஒப்புதல் அளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று (மார்ச் 9) கூடுகிறது.
தொடர்ந்து படியுங்கள்1983 முதல் இங்கே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றாலும் புதிய மைதானம் உருவாக்கப்பட்ட 2021-க்குப்பின் 2 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அந்த 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் முதல் முறையாக தற்போது ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. மொத்தமாக இங்கு வரலாற்றில் களமிறங்கிய 14 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 6 போட்டிகளை ட்ரா செய்துள்ளது. 2 போட்டிகளில் தோற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்