பவர் ப்ளே…டாப் ஆர்டர்: இந்திய அணிக்கு ஜாகீர் கான் டிப்ஸ்!

பவர் ப்ளே ஓவர்களை எதிர்கொள்வதற்கு சரியான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதுவும், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் […]

தொடர்ந்து படியுங்கள்

IND vs AUS :சேப்பாக்கம் மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளது. இந்த போட்டி நாளை (மார்ச் 22 ) சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

INDvsAUS : 10 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சுருண்ட இந்திய அணி!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
virat kohli nattu nattu dance

விராட் கோலியின் ’நாட்டு நாட்டு’: இணையத்தில் வைரல்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது விராட் கோலியின் நாட்டு நாட்டு பாடல் நடன அசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அனல் பறந்த இந்திய பந்துவீச்சில் சுருண்டது ஆஸ்திரேலியா

அந்த அணியில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

IND vs AUS : முதல் ஒரு நாள் போட்டி…வான்கடே மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

இங்கு 19 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த மைதானத்தில் 4 போட்டிகளில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்தியா ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
india won the border gavaskar test

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஃபைனலில் இந்தியா மாஸ் என்ட்ரி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

தொடர்ந்து படியுங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : தகுதி பெற்ற இந்திய அணி!

என்னதான் இரு அணிகளும் பேட்டிங் சிறப்பாக செய்தாலும் முதல் இன்னிங்ஸை முடிப்பதற்கே 4 நாட்களை எடுத்துக்கொண்டனர். இதனால் 5-வது நாளில் தான் 2-வது இன்னிங்ஸை முடித்தாக வேண்டும். இதனிடையே, இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

சச்சினுக்கு அடுத்து கோலி தான்!

இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 364 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நேற்று தனது 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து நான் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்