அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவின் வேலையின்மை விகிதம் டிசம்பரில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் வேலையின்மை சதவீதம் முந்தைய மாதத்தில் 8 சதவீதமாக இருந்தது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்