செஸ் ஒலிம்பியாட்: இன்று இந்திய வீரர்கள் யாரோடு மோதுகிறார்கள்?
இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் விறுவிறுப்பாய் விளையாடி வருகின்றனர்.