will india going to get 100 medals

Asian Games 2023: இந்தியாவுக்கு 100 பதக்கங்கள் சாத்தியமா?

இதுவரை 13 நாள் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 22 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 95 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

Asian Games 2023: 100 பதக்கங்களை நெருங்கிய ‘இந்தியா’!

இந்த தொடரின் 13வது நாளில் மட்டும், ஒரு தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை, 24 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கல பதக்கங்களுடன், 95 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி! காரணங்களை அடுக்கும் கிரிக்கெட் வல்லுநர்கள்!

அதேநேரத்தில், தீபக் ஹூடாவை தேர்வு செய்தும், அவருக்கு ஒரு ஓவர் கூட தராதது மிகப் பெரிய ஏமாற்றம். இதனால்தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு 90 சதவிகிதம் இருந்தும் தோற்றுப்போனது என்கின்றனர், கிரிக்கெட் வல்லுநர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ஆசியக்கோப்பை: இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்!

இதனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றது.
இந்தத் தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் (ஆகஸ்ட் 28) பாகிஸ்தானை வென்றிருந்த இந்திய அணியை, தற்போது அவ்வணி பழிதீர்த்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

3வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!

பின்னர், 289 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசியக்கோப்பை தொடரின் வர்ணனையாளர் பட்டியல்!

இதுகுறித்து ஸ்டார் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ஆங்கில வர்ணனையாளர்களாக ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவி சாஸ்திரி, கெளதம் கம்பீர், இர்ஃபான் பதான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், அர்னால்ட், அதர் அலி கான், தீப் தாஸ்குப்தா ஆகியோரை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Rahul

ஜிம்பாப்வே தொடர்: பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண், கேப்டனாக கே.எல்.ராகுல்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தோனிக்கு தடை போட்ட பிசிசிஐ

அப்படி ஒருவேளை, அவர் பங்கேற்க விரும்பினால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டும்” என பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்