அயோத்தியில் அலறவிட்ட ஆட்டக்காரர்… யார் இந்த அவதேஷ் பிரசாத்?

நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்தது அவதேஷ் பிரசாத்தின் வெற்றி தான்.

தொடர்ந்து படியுங்கள்

மோடியின் அகங்காரத்துக்கு மக்கள் கொடுத்த அடி : மம்தா பானர்ஜி

ஆனால் அது நடைபெறவில்லை.
தெலுங்கு தேசத்திடமும், நிதிஷ் குமாரிடமும் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் இந்தியா கூட்டணியை உடைக்க மாட்டார்கள்

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா கூட்டணி கூட்டம்… – ஸ்டாலின் வெளியிட்ட மெசேஜ்!

இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்

திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள்… ‘இந்தியா’வின் வெற்றி கலைஞருக்குக் காணிக்கை! -ஸ்டாலின் அழைப்பு!

அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக ‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி சொன்ன அந்த வார்த்தை: பொங்கி எழுந்த இந்தியா கூட்டணி!

நாடு உங்கள் குடும்பம் போன்றது என்று கூறியுள்ளீர்கள். குடும்பத் தலைவராக இருப்பவர் குடும்ப உறுப்பினர்களிடம் இப்படித்தான் பேசுவதா?

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா கூட்டணி மீது மம்தாவின் திடீர் பாசம்: காரணம் சொன்ன அதிர் ரஞ்சன்

வாக்காளர்கள் இந்தியா கூட்டணியை நோக்கிச் செல்கிறார்கள் என்ற கள எதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் இப்படி பேசுகிறார் மம்தா. இந்த அரசியல் சூழலில் தான் தனிமைப்படுத்துவிடப் படுவோமோ என்று பயந்துதான் இப்போது இப்படிச் சொல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
no alliance with congress in Punjab kejriwal

மம்தாவை தொடர்ந்து கெஜ்ரிவால் அறிவிப்பு: இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு!

டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 3 தொகுதிகளையும், பஞ்சாபில் உள்ள 13-ல் 6 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர ஆம் ஆத்மி சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா கூட்டணி : ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை மறுத்த நிதிஷ் குமார்

அதுபோன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
prime ministerial candidate India alliance meeting

பிரதமர் வேட்பாளர் யார்?: இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவு!

எதிர்காலத்தில் கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் பேசியுள்ளன. தொகுதி பங்கீட்டை பொறுத்தவரை மாநில தலைவர்கள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தீர்க்கப்படாமல் இருந்தால் கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவர்கள் தலையிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்