பண்டிகை சீசன்: வாகன விற்பனை உயர்வு!

பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை ஆட்டோமொபைல் வியாபாரம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என அட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பான‘FADA’ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்