ஹரியானா, ஜம்மு – காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை : ஓங்கும் காங்கிரஸ்!
ஹரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை துவங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஹரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை துவங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்18வது நாடாளுமன்றம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு முதல் இரண்டு நாட்களிலேயே அதிரடி நடவடிக்கைகளை எதிர்கட்சிகள் துவங்கியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கடுமையாக உழைத்ததால்தான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இன்று (ஜூன் 5) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்கியது. முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 169 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 100 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 9 […]
தொடர்ந்து படியுங்கள்மக்களவைத் தேர்தலில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கேவின் டெல்லி வீட்டில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜக எல்லா மாநிலங்களிலும் தோற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எப்படி 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று மோடி சொல்கிறார் என வியப்பாக இருக்கிறது என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாரதிய ஜனதா தலைவர்கள் இப்போது எதிர்க்கட்சி கூட்டணியை கேட்கும் ஒரே கேள்வி உங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதுதான். கிட்டத்தட்ட 23 கட்சிகள் இந்தியா கூட்டணியில் இருப்பதாக சொன்னாலும் அவர்கள் ஒற்றுமை இப்போதைக்கு கேள்வி குறிதான்.
தொடர்ந்து படியுங்கள்