நிதிஷ், நாயுடு தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்
மோடி தலைமையிலான அரசு 5 ஆண்டு காலத்துக்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விகுறிதான். நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே ஆதரவு அளிப்பதால் இப்போது ஆட்சி அமைக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்