Mallikarjun Kharge reply on modi

”மோடி தேசிய கொடி ஏற்றுவார்…. ஆனால்”: மல்லிகார்ஜூனே கிண்டல்!

பாரம்பரியமிக்க இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலி காலியாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்
cleaning workers host the flag in kovai

தூய்மை பணியாளரை கொடியேற்ற வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளரை தேசியக் கொடி ஏற்ற வைத்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
DMK councilers ignore mayor saravanan speech

சுதந்திர தினத்தில் பேச ஆரம்பித்த மேயர்… புறக்கணித்து வெளியேறிய திமுகவினர்!

சுதந்திர தின விழாவில் நெல்லை மேயர் பேசிக் கொண்டிருக்கும் போதே திமுக கவுன்சிலர்கள் எழுந்து சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
The era of aggression is over it's the era of embrace Sadhguru

“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது இது அரவணைப்பதற்கான காலம்”- சத்குரு

வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் உலகை அரவணைக்க வேண்டிய காலம் இது என்று சத்குரு கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
pm modi 77 independence day national flag

சுதந்திர தின விழா: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 15) தேசிய கொடியேற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்
Preparation of National Flag in Coimbatore

சுதந்திர தினம்: தேசிய கொடி தயாரிப்பு பணிகள் தீவிரம்!

நாட்டின் 76-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்டு 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின், பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு கதர், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

புறக்கணிக்கும் கூட்டணிக் கட்சிகள், போனில் கூப்பிடும் ஆளுநர்: என்ன செய்வார் முதல்வர் ஸ்டாலின்?

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க ஸ்டாலினை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அதிமுக அரசியலில் ரஜினி? வெளிவராத புதிய ரகசியங்கள்!

“இதன்மூலம் பிஜேபி தூதராக களமிறங்கியிருக்கும் ரஜினி, வருங்கால அரசியலில் அதிமுகவின் ஓர் அங்கமாக இருப்பார் எனவும், அவர்மூலம் இன்னும் பல ரகசிய தகவல்கள் வெளிவரும்” என்று சொல்லி முடிவுபெற்றிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம்: ரூ.11.40 லட்சம் ரூபாய் அபராதம்!

கூடுதல் கட்டண புகார் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். கூடுதல் கட்டண வசூல் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்