மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு பலத்த அடி..இந்திய அணி அபார வெற்றி!

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 12 ரன்களுக்கும், ஜவேரியா கான் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின்னர் வந்த நிதார் தார் (0), அமீன் (11) அவுட்டாக 68 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது. எனினும் அந்த அணியை கேப்டன் மரூஃப் மற்றும் ஆயிஷா நசீம் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மரூஃப் (68) – ஆயிஷா (43) ரன்களும் கடைசி நேரத்தில் அடிக்க 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்களை குவித்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசியக் கோப்பை: தொடர்ச்சியாக 2வது அரைசதம் அடித்தார் விராட் கோலி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு 182 ரன்களை நிர்ணயித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்