“ரோகித் சர்மாவை விமர்சிப்பது நியாயமற்றது” – ஹர்பஜன் சிங்
உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ரோகித் சர்மாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்