டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்தியா
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில், பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 213 போட்டிகளில் 136ல் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்