இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட்: டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நேற்று இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

’மிஸ்’ ஆனாலும் மிரட்டிய விராட் கோலி… கடைசி நாளில் சாதிக்குமா இந்திய அணி?

அஸ்வின் 7 ரன்னிலும், உமேஷ் யாதவ் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில் தனது 8வது இரட்டை சதத்தை விராட்கோலியால் தொட முடியுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

தொடர்ந்து படியுங்கள்

முதல் டெஸ்ட் போட்டி : 3வது நாளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா

நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

முதல் டெஸ்ட் போட்டி : ரோகித், ஜடேஜா அபார பேட்டிங்… இந்தியா முன்னிலை!

ரோகித் சர்மா சதத்தை தொடர்ந்து 8 விக்கெட்டுக்கு இணைந்த ஜடேஜா – அக்சர் கூட்டணியின் சிறப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பார்டர் கவாஸ்கர் டிராபி : ரோகித் சர்மா அரைசதம்… திணறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின்-ஜடேஜாவின் பந்துவீச்சு ஆதிக்கத்தினை தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதத்துடன் இந்தியா முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜடேஜா, அஸ்வின் மாய சுழலில் சரிந்தது ஆஸ்திரேலிய அணி!

இந்திய அணியின் ஜடேஜா – அஸ்வின் சுழற்பந்துவீச்சு கூட்டணியை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பார்டர் கவாஸ்கர் டிராபி : ஆல்ரவுண்டர் அஸ்வின் அபார சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்தியாவின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்