‘எனது வீட்டில் ஐ.டி. ரெய்டு நடைபெறவில்லை’: செந்தில் பாலாஜி விளக்கம்!

வருமான வரித்துறையினர் தன்னுடைய வீடுகளில் சோதனை நடத்தவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதன்முறையாக சோதனை: செந்தில் பாலாஜியை சுற்றிவளைக்கும் வருமான வரித்துறை!

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜி ஸ்கொயர் நிறுவனம்: 4வது நாளாக நீடிக்கும் சோதனை!

ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 4வது நாளாக இன்றும் (ஏப்ரல் 27) சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, நடத்தப்பட்ட சோதனையின் ஒரு பகுதியாக, மோகன்லாலின் வாக்குமூலத்தை வருமான வரித்துறை பதிவு செய்துள்ளனர். சில நிதி விவகாரங்கள் தொடர்பாக மோகன்லாலிடம் சில ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.அதே போல் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகம்: காலையிலேயே ஐடி ரெய்டு!

தமிழகத்தில் இன்று காலை முதல் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்ந்து படியுங்கள்

விஜயபாஸ்கர் வங்கிக் கணக்கு: வருமான வரித்துறை விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகளும், வங்கிகணக்குகளும் முடக்கப்பட்டது ஏன்?- வருமான வரித்துறை விளக்கம்

தொடர்ந்து படியுங்கள்

பாமாயில், பருப்பு விநியோகம்: தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில் மற்றும் பருப்பு விநியோகம் செய்து வரும் நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.50 கோடி வரி ஏய்ப்பு?: எடப்பாடி ஆதரவாளர் வீட்டில் இரண்டாவது நாளாக ரெய்டு!

முதல்நாள் சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியதாகவும், 50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்ந்து படியுங்கள்