அமித் ஷா வந்தபோது ஏற்பட்ட மின்வெட்டு திட்டமிட்டதா?: செந்தில்பாலாஜி பதில்!
பாமக தலைவர் அன்புமணி, மது விற்பனையில் 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். ஆண்டிற்கே 45 ஆயிரம் கோடிதான் மது விற்பனை நடக்கிறது. எப்படி 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்? இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாதது ஏன்?
தொடர்ந்து படியுங்கள்