Confusion in Pakistan's election results

வெற்றியை அறிவித்த ஷெரீப், இம்ரான் : பாகிஸ்தான் தேர்தல் முடிவில் குழப்பம்!

சுயேச்சையாக இருந்தாலும் சரி, கட்சியாக இருந்தாலும் சரி, யார் வெற்றி பெற்றாலும் அவர்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் எங்களுடன் காயமடைந்த இந்த தேசம் மீண்டும் தனது சொந்த காலில் நிற்க உதவுமாறு அழைக்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்
Pakistan election result imran khan leading

பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: இம்ரான்கான் ஆதரவாளர்கள் முன்னிலை!

பாகிஸ்தானில் நேற்று (பிப்ரவரி 8) 265 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
Imran Khan 10 years in prison

9 நாளில் பொதுத்தேர்தல்… இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை : பாகிஸ்தானில் பதற்றம்!

ராவல்பிண்டியில் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) தலைவருமான இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் இன்று ஆஜராகினர்.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தலில் நிற்கும் தகுதியை இழக்கும் இம்ரான் கான்: காரணம் என்ன?

முன்னாள் பிரதமருமான 71 வயதான இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரான அவரது மனு, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

இம்ரான் கான், அவரது மனைவி உட்பட 80 பேர் நாட்டை விட்டு வெளியேற தடை!

இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், 80 பேரும் வெளிநாடு செல்வதை தடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
release imran khan immediately

இம்ரான்கான் விடுதலை: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
former PM imran khan arrest

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்துக்கு வரும் இம்ரான்: தொடரும் பதற்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என்று அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உயர்நீதிமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அதிரடி கைது!

பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

என்னை கொல்ல திட்டமிட்டது இவர்கள்தான் : இம்ரான் கான்

உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோர் என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இம்ரான் கானை கொல்வதே இலக்கு: கைதான வாலிபர் வாக்குமூலம்!

இந்நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமீத் மிர் வெளியிட்டுள்ளார் அதில் தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும், இதில் வேறு யாருக்கும் சம்மந்தம் இல்லை எனவும், லாகூரில் இருந்து புறப்படும் போதே நான் அவரை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்