பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5
முதலாளித்துவ உற்பத்திக் காலத்தில் உற்பத்தித் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளும் அவற்றின் மதிப்பைத் தெரிவிக்கும் மூலதனமும்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகள். அந்த உற்பத்தியைத் தீர்மானிக்கும் காரணிகள் ஒருசிலரிடம் குவிந்து அதனை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து இலாபத்தைக் குவிப்பது ஏகாதிபத்தியம்.