தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!
தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆந்திர கடற்கரையை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே பாபட்லாவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்.
தொடர்ந்து படியுங்கள்மிக்ஜாம் புயல் காரணமாக அதி கனமழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை (நவம்பர் 16) புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை (நவம்பர் 4) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹாமூன் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வங்கக்கடலில் மோக்கா புயல் தீவிரமடைந்துள்ளதால் கடலுக்கு சென்றுள்ள படகுகள் விரைவில் கரைக்கு திரும்ப வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இன்று முதல் அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்