பொன்னியின் செல்வன் எப்படி இருக்கிறது ?: ரசிகர்களிடம் கேட்ட விக்ரம்

பொன்னியின் செல்வன் எப்படி இருக்கிறது ?: ரசிகர்களிடம் கேட்ட விக்ரம்

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர் விக்ரம், கார்த்திக், த்ரிஷா ஆகியோர் சென்னை ஐமேக்ஸ் திரையரங்கில் பார்த்தனர்.

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன்

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன்

செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்துடன், ஐ மேக்ஸ் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என்று படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.