தமிழ்நாடு காவல்துறைக்குள்ளேயே மோதல்… முதல்வர் அறிவாரா?

மருத்துவமனை வளாகத்திலேயே ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது சட்டம் ஒழுங்கு பிரிவுதான் என கைகாட்டியது காவல்துறைக்குள் இரு பிரிவிகளிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
how to increase tasmac income

விழுப்புரத்தில்‌ டாஸ்மாக்‌ விற்பனை அதிகரிப்பு!

விழுப்புரத்தில்‌ உள்ள 222 டாஸ்மாக்‌ கடைகளில்‌ வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.3.70 கோடி வர்த்தகம்‌ நடைபெறும்‌ நிலையில்‌, தற்போது கூடுதலாக ரூ.40 லட்சம்‌ வரை வருவாய்‌ கிடைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
illict liquor death considered as murder case

கள்ளச்சாராய மரணம் : கொலை வழக்காக மாற்றம்!

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குற்றவாளிக்கு நிவாரணமா?: எடப்பாடி கேள்வி!

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கியதாக சமூகவலைதளங்களில் பட்டியல் வெளியான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மெத்தனாலுக்கு தமிழ்நாட்டில் தடையா?: மா.சுப்பிரமணியன்

தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடைவிதித்தது போல் மெத்தனால் பயன்பாட்டிற்கும் கட்டுபாடுகளை விதிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisami press meet

தேனாறு ஓடும் என்றார்கள்… சாராய ஆறுதான் ஓடுகிறது: எடப்பாடி

ஆட்சி பொறுப்பேற்கின்ற போது தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்கள். இப்போது சாராய ஆறு தான் தமிழகத்தில் ஓடி கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச் சாராயம்: முக்கிய குற்றவாளியை கைகாட்டிய அமரன்!

கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கில் விசாரித்தபோது, மரக்காணம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் குமறல்கள் மூலம் அப்பட்டமான கள நிலவரம் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்’: எடப்பாடி கண்டனம்!

திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்