Liquor peddlers close links to DMK - Ramadoss

சாராய வியாபாரிகளுக்கும், திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு – ராமதாஸ்

சாராய வியாபாரிகளுக்கும், திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜூன் 20) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Counterfeit death: anti-social must be suppressed! - Vaiko

’கள்ளச்சாராயம்… காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் தடுக்க முடியவில்லை’ : வைகோ

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

விஷ சாராய விற்பனையை தடுக்காதது ஏன்?: சிறப்பு குழு விசாரணை!

சாராயம், டாஸ்மாக், டாஸ்மாக் பார், லாட்டரி சீட், பங்க் கடை ஹான்ஸ், போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து காவல்துறை அதிகாரிகள் மாமூல் வாங்குகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து காவல் நிலைய செலவை சமாளிக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்