கள்ளச்சாராய மரண வழக்கு : உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை இன்று (ஜூலை 1)சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை இன்று (ஜூலை 1)சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று என முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்முக்கிய பிரமுகர்கள் வசிக்கக்கூடிய புதுச்சேரி முத்தியால்பேட்டை விஷ்வநாதன் நகர் சென்ற போலீசார் அங்கு குடியிருந்து வரும் ராஜாவின் வீட்டுக் கதவை தட்டினர். ஆனால் ராஜா அங்கு இல்லை. போலீசார் தேடுதல் வேட்டையில் அவர் சிக்கவில்லை. அதனால் போலீசார் மாற்று வழியை கையாண்டதால் தானே முன்வந்து சரணடைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்