அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
செம்மண் குவாரி வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உதவியாளர்களுக்கு சொந்தமான ரூ.14.21 கோடியை அமலாக்கத்துறை இன்று (ஜூலை 26) முடக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்