மைலாஞ்சியில் இளையராஜா

இப்படத்தில் இசையமைப்பாளராக இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார். வெற்றி மாறனின் விடுதலை படத்துக்குப் பிறகு அவரே பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு .

தொடர்ந்து படியுங்கள்

இளையராஜா பிறந்தநாள்: இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

முதன்முதலில் இசையமைத்த அன்னக்கிளி படம் முதல் சுமார் 50 ஆண்டுகளாக இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இளையராஜாவுக்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(ஜூன் 2) நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்வாக இலச்சினையை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

காலை இளையராஜா; இரவில் ஏ.ஆர். ரகுமான்: கவிஞர் யுகபாரதியின் சிலிர்ப்பு அனுபவம்!

ஒரே நேரத்தில் இளையராஜா, யுவன்ஷங்கர், ஜி.வி. பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய நால்வருடனும் இணைந்து பணியாற்றியது அரிய அனுபவம் என்று கவிஞர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் ரஜினி, இளையராஜா

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை நாட்டு மக்கள் இன்று கேட்க உள்ளனர். இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

இளையராஜாவுடன் இணையும் பிரேமம் பட இயக்குநர்!

இந்த நிலையில் அவருடைய அடுத்த பட அப்டேட்டை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவை அண்மையில் சந்தித்தேன். இம்முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ரோமியோ பிக்சர்ஸுடன் இணைந்து நான் பணியாற்றும் தற்போதைய படத்திற்குப் பிறகு, மேஸ்ட்ரோ இளையராஜாவுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றுவேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”விடுதலை – பாகம் 1”: ட்விட்டர் விமர்சனம் இதோ!

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என்று வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ள வெற்றிமாறன், தற்போது மீண்டும் ஒரு அழுத்தமான கதையை திரையில் காட்டியுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சூரியின் செயலால் டென்சனான இளையராஜா

இது போன்ற தனியார் அரங்குகளில் சினிமா நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெறும்போது மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50% அனுமதி சீட்டுக்களை படத்தில் நடித்துள்ள கதாநாயகர்கள் வாங்கிகொள்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

காசி தமிழ் சங்கமம்: வேஷ்டி சட்டையில் பிரதமர் மோடி

இன்றைய தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்ச்ர் எல்.முருகன், இசைஞானி இளையராஜா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்