கரகாட்டக்காரன் – திரையரங்குகளை நிறைத்த திருவிழா!

டிவியில் ஒரு பழைய படத்தைப் பார்க்க நேர்ந்தால் உடனே சேனல் மாற்றத் தோன்றும். சில படங்கள் அதற்கு விதிவிலக்கு. அதிலொன்றுதான் கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’. ‘எ பிலிம் பை’ என்று இயக்குனர் பெயரைக் குறிப்பிடுவார்களே! அப்படி கங்கை அமரனின் பிலிமோகிராபியில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க ஒரு படைப்பு. 1989ஆம் ஆண்டு இதே மாதம் இதே தேதியில் வெளியான இப்படம், 34 ஆண்டுகள் ஆனபின்னும் இன்றைய தலைமுறையையும் இழுத்துப் பிடிக்கிற அம்சமொன்றைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இளையராஜா பிறந்தநாள்: இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

முதன்முதலில் இசையமைத்த அன்னக்கிளி படம் முதல் சுமார் 50 ஆண்டுகளாக இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இளையராஜாவுக்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சூரியின் விடுதலை : ட்ரெய்லர் எப்படி?

சாதாரண கடைநிலை காவலர் பெருமாள் வாத்தியார் எனும் நக்சல்பாரி தலைவரை பிடிக்க உதவுகிறார். அதே கடைநிலை காவலர் பெருமாள் வாத்தியாரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அவரை தப்பிக்க வைப்பதில் வெற்றிபெற்றாரா?

தொடர்ந்து படியுங்கள்

இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் மோடி

தென் மாநிலங்களில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல் நாளான இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து, அங்கிருந்து கார் மூலம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

வானத்தில் இருந்து குதித்து வந்தேனா? – இளையராஜா வரிகளையே மாற்றிய கவிஞர் வாசன்!

பூமியில் காலம்நேரம் பார்க்காமல் கவிதை வாசனையுடன் வந்த கவிஞர் வாசனைதான், காலன் சொர்க்கத்தில் இன்று கவி வாசனை தருவதற்காக கவர்ந்து சென்றிருக்கிறான்போல.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை திரும்பினார் இளையராஜா

இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இளையராஜா, இன்று சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்