தொடரும் தற்கொலைகள்: சென்னை ஐஐடியில் விடிய விடிய போராட்டம்!

இந்த போராட்டத்தைத் தொடர்ந்து ஐஐடி இயக்குநர் காமகோடி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில், மாணவர்களின் தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். போலீசாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்